Friday, October 15, 2010

java script ல் slide show.

நண்பர்களே வாருங்கள் slide show அமைப்பது பற்றி பார்ப்போம் நாம் நம்முடைய images வைத்து slide show அமைக்க சில மென்பொருள்களை பயன்படுத்தி slide show பார்ப்போம். ஆனால் java script வைத்து slide show எவ்வாறு அமைப்பது என்று பார்ப்போம்,எப்போதும் போல் NOTEPAD open செய்து கொள்ளுங்கள் கீழே கொடுக்கப்பட்ட coding டைப் செய்யுங்கள்.






பிறகு filename.html என்று save செய்து கொள்ளுங்கள். save செய்த html file ஐ open செய்யுங்கள் கிழே கொடுக்கப்பட்ட OUTPUT ஐ பாருங்கள். அதற்குமுன்னால் new folder open செய்து அதற்குள் நீங்கள் save செய்த html file மற்றும் உங்களுக்கு தேவையான image's வைத்துக்கொள்ளுங்கள் அதன் பிறகு save செய்த html file ஐ open செய்யுங்கள்.

அடுத்ததாக image ஐ click செய்து mouse ல் ஸ்ரோல் செய்து பாருங்கள் அடுத்த image வரும் கிழே கொடுக்கப்பட்ட image ஐ பாருங்கள்.



No comments:

Post a Comment