Saturday, November 20, 2010

விண்டோஸ் xp ClipBook View.

நம் சிஸ்டம் யில் cut மற்றும் copy செய்வதை நமக்கு command லைன் ஆக display ஆகும், ஒரு வேலை நாம் cut செய்த data இடத்தை மறந்து விட்டு cut செய்த data வை past செய்யாமல் விட்டுவிட்டால் மீண்டும் cut செய்யவேண்டிய இடத்திற்கு செல்லவேண்டும் நாம் நிறைய file வைத்திருந்தாள் கடினமாக இருக்கும் அந்தவேளையில் clipbook உதவியாக இருக்கும். இந்த clipbook view வை எவ்வாறு உருவாக்குவதை பார்ப்போம்.

முதலில் உங்க desktop ல் கர்சர் ஐ வைத்து right click செய்யுங்கள் அதில் new சென்று shortcut ஐ click செய்யுங்கள் create shortcut விண்டோ open ஆகும்.

இந்த விண்டோ வில் %windir%\system32\clipbrd.exe என்று type செய்து next என்று கொடுங்கள்.

அடுத்ததாக Select a Title For The Program என்ற விண்டோ வில் clipbrd என்று type செய்து finish என்று கொடுங்கள்.


இப்போது நாம் உருவாக்கிய clipbook view இவ்வாறு இருக்கும் இதை double click செய்து open செய்து பார்க்கலாம்.


நான் ஒரு file copy செய்து இருக்கிறேன் அதை பாருங்கள்.

Monday, November 8, 2010

Java script Events.

      நாம் javascript ஐ ஒரு செயலை run செய்யும் போது HTML fornt end ஆக வைத்து javascript ஐ back end ஆக வைத்து run செய்வோம் உதாரணமாக error check ஐ வைத்துக்கொள்வோம் இதை பற்றி முந்தைய பதிப்பில் பார்த்திருக்கிறோம். அதில் முதல் படம் javascript coding இரண்டாவது படம் html coding இவற்றின் செயல்பாடு error chek செய்வது இந்த function ஐ போல பல function உள்ளது கிழே உள்ளதை பாருங்கள்.

• onabort - Loading of an image is interrupted
• onblur - An element loses focus
• onchange - The content of a field changes
• onclick - Mouse clicks an object
• ondblclick - Mouse double-clicks an object
•onerror - An error occurs when loading a document or an image
• onfocus - An element gets focus
• onkeydown - A keyboard key is pressed
• onkeypress - A keyboard key is pressed or held down
• onkeyup - A keyboard key is released
• onload - A page or an image is finished loading
• onmousedown - A mouse button is pressed
• onmousemove - The mouse is moved
• onmouseout - The mouse is moved off an element
• onmouseover - The mouse is moved over an element
• onmouseup - A mouse button is released
• onreset - The reset button is clicked
• onresize - A window or frame is resized
• onselect - Text is selected
• onsubmit - The submit button is clicked
• onunload - The user exits the page

மேலே உள்ள function வைத்து Mouse,Keyboard,Frame/Object மற்றும் form ல் பல செயல்பாடுகள் செய்யலாம் உதாரணமாக ஒரு function ஐ பார்ப்போம்.

change function ஐ வைத்துக்கொள்வோம் அவை எவ்வாறு இருக்கும் என்று பார்ப்போம். button ஐ click செய்தால் text change ஆகி next text display ஆகும். முதலில் javascript function ஐ open செய்து document ல் id value p1 வைத்துக்கொள்ளுங்கள் innerHTML program ல் முதலாவது text ஐ type செயுங்கள் அடுத்துதாக button click செய்தால் next text display ஆக id value ஐ body குல் கொடுத்து next text ஐ display ஆக இங்கு டைப் செய்யுங்கள் change button ஐ உருவாக்கிகொள்ளுங்கள்.

OUTPUT: