Wednesday, January 26, 2011

PHP ல் if,ifelse,elseif statement.

PHP ல் if statement:
PHP ல் if statement எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.


 எப்போதும் போல் php tag ஐ open செய்து கொள்ளுங்கள், if statement ஐ பொறுத்துவரை நாம் கொடுக்கும் values பெரியதா அல்லது சிறியதா ('<' or '>') என்று கண்டுபிடிக்க (check) தான். இப்போது if statement ல் 'a' value மற்றும் 'b' value ஐ declare செய்து கொள்ளுங்கள் இவற்றிக்கிடையில் எந்த value பெரியவை அல்லது எந்த value சிறியவை என்று கண்டுபிடிக்கும். நமக்கு இவை மட்டும் display ஆக வேண்டுமோ அவை echo வில் கொடுத்தால் நமக்கு தேவையான answer display ஆகும்.

PHP ல் if else statement:


 if condition ல் கொடுக்கும் value true ஆக இருக்கும் another value false ஆக எடுத்துக்கொள்ளும், மேலே if statement ல் சொன்னது போல் if statement ல் value ஐ declare செய்து கொள்ளுங்கள். பின்பு 'a' value ஐ விட 'b ' value பெரியவை என்று true value ஆக வைத்துக்கொள்வோம். else condition ல் 'b' value ஐ விட 'a' value பெரியவை என்று false value ஆக வைத்துக்கொள்ளுங்கள். இப்போது if condition ல் நாம் declare செய்த value அதாவது 'a' value ஐ விட 'b ' value பெரியவை என்றால் if statement run ஆகும்.அல்லது if condition ல் நாம் declare செய்த value அதாவது 'b' value ஐ விட 'a ' value பெரியவை என்றால் else condition செயல்படும்.

PHP ல் elseif statement:


 if statement ஆனது மேலே கூரியது போல் தான், elseif statement ல் நம்முடைய condition மற்றும் value கொடுங்கள் condition ஆனது equal ஆக இருப்பின் 'a' மற்றும் 'b' யின் value equal ஆக இருந்தால் நமக்கு answer ஆனது 'a' மற்றும் 'b' யின் value equal என்று display ஆகும்,இல்லையென்றால் 'a' value ஐ விட 'b' value சிறியவை என்று display ஆகும்.

No comments:

Post a Comment