Saturday, March 6, 2010

உபுண்டு -வில் java installing.


முதலில் டெர்மினல் சென்று      
 sudo apt-get install sun-java6-jre 
 sun-java6-plugin sun-java6-பொன்ட்ஸ்
டைப் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

 

  java பற்றி எனக்கு தெரிந்தவை. 

  Sun Micro System என்னும் அமிரிக்கா நிறுவனம் 1991 -ம் ஆண்டு java மொழியை உருவாகியது.
 அந்த கால கட்டத்தில் TV,VCR போன்ற எலக்ட்ரோனிக் உபகரன்களில் பயன்படுத்தகூடிய மென் பொருள்  உருவாக்ககூடிய முயர்ச்சில் இருந்தது. அதற்கு எளிதாகஉம், வேகமாகும், மிக சிறியதாகும் மற்றும் திறன்படஇருகும்வாறு program தேவைப்பட்டது. மேலும் ஆவை அனைத்து HARWARE             உபகரன்களுக்கு பயன்படுத்தும் வகையில் java மொழி உருவாக்கினர்.
   
java மொழியை பல்வேறு ப்ராஜெக்ட் sun நிறுவனம் பயன்படுத்தினாலும், 1994 -ம் ஆண்டு  Hot Java Browser என்ற மென்பொருள் வெளியான பிறகு தான் இது பிரபலம் ஆனது.  java என்னும் சொல் java development kit என்பதை குறிக்கும்.  http://Java.Sun.com இணையத்திற்கு சென்று Downlode செய்து கொள்ளலாம்.
jdk -தவிர்த்து வேறுசில java மொழிகள்,

Microsoft Visual J++
Borland JBuilder
Symantec Cafe Lite

போன்றவைகள் இவையும் java மொழிதான். இவை Integrated Development Environment (IDE) என்னும் வகையை சார்ந்த  Sun Micro System தவிர்த்து பிறகம்பனி விற்கப்படும் மென்பொருள் ஆகும்.

பொதுவாக java இல் Applet மற்றும் Application என்ற இரண்டுவகை program உருவாக்கப்படும்.Applet என்பது internet browser இல் பயன்பாடும் program, Application என்பது சாதாரணமாக எழுதும் மற்ற சில program.

No comments:

Post a Comment