Tuesday, January 10, 2012

உபுண்டு வில் Epic browser.

உபுண்டு வில் Epic browser எவ்வாறு பயன்படுத்துவது என்று பாப்போம், முதலில் epic browser ஐ DOWNLOAD செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் கணினியில் wine மென்பொருள் install செய்து உள்ளீர்களா என்று பாருங்க அப்படி install செய்ய வில்லை என்றால் install செய்து கொள்ளுங்கள் terminal ஐ open செய்துகொள்ளுங்கள் அதில் sudo apt-get install wine என்று type செய்து enter key ஐ அழுத்தினால் password கேக்கும் அதில் உங்க password ஐ கொடுங்கள் அவளுதான் install ஆகிவிடும்.

இப்போது Epic browser ஐ install செய்வதை பாப்போம், நீங்கள் Epic Browser ஐ  download செய்ய வில்லை என்றால் terminal லில் இந்த command ஐ கொடுங்கள் wget http://http.cdnlayer.com/href/epic-setup.exe இப்போது Epic browser download ஆகும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.



download ஆன பிறகு அவற்றை install செய்ய wine epic-setup.exe இந்த commend ஐ கொடுத்தால் install ஆக தொடங்கி விடும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


அடுத்த தாக Epic browser இன் setup file open ஆகும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.


  
இப்பொது Next ஐ click செய்யுங்கள்.
 

அடுத்தது Next ஐ click செய்யுங்கள். 

  
அடுத்தது Next ஐ click செய்யுங்கள்.

   
அடுத்தது Next ஐ click செய்யுங்கள்.
 
  
இப்போது install ஐ Click செய்யுங்கள்.
 

 Finish என்று கொடுங்கள், அவ்வொலோ தான் இப்போது Epic Browser install ஆகி விட்டது. இப்போது Epic Browser open ஆகும், கிழே உள்ள படத்தை பாருங்கள்.






இனி நீங்கள் Epic Browser ஐ ஓபன் செய்ய வேண்டும் என்றால் Application ----> Wine ----> programs ----> Epic ----> Epic கிழே உள்ள படத்தை பாருங்கள்.

குறிப்பு:
       நாம் எதற்க்காக Wine மென்பொருள் install செய்து விட்டு அடுத்ததாக Epic Browser ஐ install செய்ய வேண்டும் என்று சொன்னதுக்கு காரணம், Epic Browser windows மென்பொருள் நாம் windows மென்பொருளை உபுண்டு வில் install செய்து பயன்படுத்த Wine மென்பொருள் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது.


No comments:

Post a Comment